Enable Javscript for better performance
மோசமான வானிலை : மலேசிய விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    மோசமான வானிலை : மலேசிய விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நிறுத்தம்

    By dn  |   Published on : 27th March 2014 10:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    malaysia

    மோசமான வானிலை காரணமாக, காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணி இன்று மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க கப்பற்படை கப்பல்கள் மேற்கொண்டிருந்த தேடுதல் பணி, அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மிக மோசமான குளிர்நிலை, பனிமூட்டம் காரணமாக வெளிச்சமின்மை காரணமாக அப்பகுதியை நெருங்க முடியவில்லை என்றும், இதனால், மீட்புப் பணிக்குச் சென்ற அனைவரும் திரும்பிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai