Enable Javscript for better performance
ராகுல் காந்தி தேஜ்பூரில் பிரச்சாரம்- Dinamani

சுடச்சுட

    
    rahul

    காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று அசாமின் தேஜ்பூர் பகுதியில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில் சோனித்பூர் மாவட்டத்தில் என்.டி.எப்.பி என்ற மைப்பு 12 மணிநேர பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்.பி சஞய்குத்தா பர்சார் கூறினார்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai