Enable Javscript for better performance
ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

    By dn  |   Published on : 27th March 2014 12:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sc

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய எடுத்த நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், தமிழக அரசுக்கு அவர்களை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை என்று கூறி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு விசாரணையை முடித்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai