Enable Javscript for better performance
ராணிப்பேட்டை அருகே ஜெலட்டின் குச்சி டெட்டனேட்டர் வைத்திருந்த இருவர் கைது - Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டை அருகே ஜெலட்டின் குச்சி டெட்டனேட்டர் வைத்திருந்த இருவர் கைது

    By பாபு  |   Published on : 27th March 2014 11:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டை அருகே ஜெலட்டின் குச்சி டெட்டானேட்டர் வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

    ராணிப்பேட்டி பண்ணை சாலையில் சிப்காட் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியில் கட்டுக்கல் ஏற்றிவந்த டிராக்டரை மறித்து சோதனை செய்த போது அதில் ஜெலட்டின் குச்சி டெட்டனேட்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர் வைரமணி 23 மற்றும் டிராக்டர் உரிமையாளர ஜெகன்நாதன் ஆகியோர் வீட்டை சோதனையிட்டதில் 10 ஜெலட்டின் குச்சி, 30 டெட்டனேட்டர்கள், 10 மீட்டர் வயர் ஒரு சாட்டர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai