Enable Javscript for better performance
ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் இலங்கை கடற்படையினரால் கைது- Dinamani

சுடச்சுட

    

    ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

    By ஜெகஜோதி  |   Published on : 27th March 2014 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேஸ்வரத்தில் இருந்து 5 படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

    இவர்களில் 5 பேரை யாழ்பாணம் கடற்படை முகாமிலும் 19 பேர மன்னார் கடற்படை முகாமிலும் வைத்து விசாரணை நடத்தி வருகிறது இலங்கை கடற்படை விரட்டியதில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகு சேதமாகி கடலில் மூழ்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai