Enable Javscript for better performance
விடுமுறையால் வாக்குப்பதிவை புறக்கணிப்பார்களோ : தேர்தல் ஆணையம் அச்சம்- Dinamani

சுடச்சுட

    

    விடுமுறையால் வாக்குப்பதிவை புறக்கணிப்பார்களோ : தேர்தல் ஆணையம் அச்சம்

    By dn  |   Published on : 27th March 2014 10:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    election commissiom of india

    தில்லியில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்திவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் அதாவது ஏப்ரல் 5ம் தேதி முதல் விடுமுறை காலம் துவங்கிவிடுவதால், பொதுமக்கள் பலரும் வெளியூர் சென்று விட வாய்ப்பிருப்பதால் வாக்குப்பதிவு குறையுமோ என்று தேர்தல் ஆணையம் அச்சம் தெரிவித்துள்ளது.

    இதே போல கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலின் போது வாக்குப்பதிவு குறைந்ததற்கும், அந்த சமயத்தில் விடுமுறை நாட்கள் வந்ததே காரணமாகக் கூறப்பட்டது. அதே நிலை தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கும் நேரிடுமோ என்று தேர்தல் கவலை அடைந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai