Enable Javscript for better performance
விமானத்தில் தீ விபத்து: அரியானா கவர்னர் மருத்துவமனையில் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    விமானத்தில் தீ விபத்து: அரியானா கவர்னர் மருத்துவமனையில் அனுமதி

    Published on : 27th March 2014 03:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    haryanaGovernorHelecoptor

    அரியானா மாநில கவர்னர் சென்ற அரசு விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த கவர்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    ஹரியானா மாநில அரசின் சிறிய ரக விமானம் கிங் ஏர் பி-200 சண்டிகரில் இன்று காலை விபத்துக்கு உள்ளானது. இடது பக்க இறக்கையில் பழுது ஏற்பட்டு, மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹரியானா மாநில ஆளுநர் ஜகன்னாத் பஹடியா, அவரது மனைவி சாந்தி பஹடியா, ஆளுநரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 10 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் காயம் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai