Enable Javscript for better performance
119 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    சென்செக்ஸ் 119 புள்ளிகள் உயர்ந்து 22,214 என்ற நிலையிலும், நிப்டி 40 புள்ளிகள் சரிந்து 6,641 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

    எச்சிஐஎல், ஐடிஎப்சி, ஐஓபி, பிஎன்பீ, பாரதி ஏர்டெல், அல்ட்ரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், ரான் பாக்ஸி, டாக்டர் ரெட்டி, எஸ்எஸ்எல்டி, சன் பார்மா, கிராசிம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai