Enable Javscript for better performance
கோவாவின் புதிய முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர்- Dinamani

சுடச்சுட

    
    lakshmikath

    கோவாவின் புதிய முதல்வராக லட்சுமிகாந்த் பர்சேகர் பொறுப்பேற்கிறார். இவர் கோவா மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.

    கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பதால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கோவா மாநிலத்தின் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள லட்சுமி காந்த பர்சேகார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai