சுடச்சுட

  

  கலை, இலக்கிய விமர்சகர் தேனுகா (63) வெள்ளிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். கும்பகோணத்திலுள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தேனுகா, சமூக, கலை, இலக்கியத் தளத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். ஏராளமான விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு: 7708482589

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai