Enable Javscript for better performance
அமேதி காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் சிங்கின் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் காவலர் பலி- Dinamani

சுடச்சுட

    

    அமேதி காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் சிங்கின் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் காவலர் பலி

    By dn  |   Published on : 14th September 2014 05:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமேதியில் ராஜ குடும்பத்து வாரிசான காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் சிங்கின் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பயங்கர சண்டையில் ஒரு காவலர் கொல்லப்பட்டார்.

    காங்கிரஸ் எம்.பியாக உள்ள சஞ்சய் சிங்குக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் கரீமா சிங். 2வது மனைவி பெயர் அமீதா. இன்று பூபதி பவனுக்கு தனது 2வது மனைவி அமீதாவுடன் சஞ்சய் சிங் வந்தபோது, முதல் மனைவி கரீமாவின் மகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக முதல் மனைவியின் ஆதரவாளர்கள், பாதுகாவலர்கள் திரண்டனர். அதேபோல அமீதாவின் ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.இதனையடுத்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.அப்போது போலீஸாருக்கும், கரிமா சிங் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் ஒரு காவலர் உயிரிழந்தார்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai