Enable Javscript for better performance
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    இந்தோனேசிய கடற்பகுதியில் இன்று படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

    கிழக்கு இந்தோனேசியாவின் சுலா தீவுகள் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்துக்கு 35 பேருடன் இன்று கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்தது. இதில் 14 பலியாகியுள்ளதாகவும், 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 12 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai