Enable Javscript for better performance
ஐ.நா பொதுக்கூட்டத்தில் மோடி ஹிந்தியில் பேச வேண்டும்: ராஜ்நாத் சிங்- Dinamani

சுடச்சுட

    

    ஐ.நா பொதுக்கூட்டத்தில் மோடி ஹிந்தியில் பேச வேண்டும்: ராஜ்நாத் சிங்

    Published on : 14th September 2014 01:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    PM

    பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் நடக்க உள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது ஹிந்தியில் உரையாற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டார்.

    ஹிந்தி திவாஸ் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது அமெரிகாவில் ஹிந்தியில் பேசிய முதல் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தான். நான் ஒரு முறை அமைச்சராக இருந்த போது ஐ.நாவில் ஹிந்தியில் உரையாற்றினேன் என்றும் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai