Enable Javscript for better performance
குடியரசுத் தலைவர் பிரணாப் வியட்னாம் பயணம்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 4 நாள் சுற்றுப்பயணமாக வியட்னாமிற்கு புறப்பட்டார். இதற்காக, இன்று பிற்பகல் தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற பிரணாப் முகர்ஜியை துணை குடியரசுத்தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai