Enable Javscript for better performance
சிவசேனையுடன் தொகுதிப் பங்கீட்டை தொண்டர்கள் விரும்பவில்லை: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    சிவசேனையுடன் தொகுதிப் பங்கீட்டை தொண்டர்கள் விரும்பவில்லை: பாஜக

    By dn  |   Published on : 14th September 2014 06:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிரத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனை கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்ள பாஜக தொண்டர்கள் விரும்பவில்லை என்று அக்கட்சியின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai