Enable Javscript for better performance
சோனியா காந்தி, அமித் ஷாவுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    சோனியா காந்தி, அமித் ஷாவுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

    By dn  |   Published on : 14th September 2014 04:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர வருவது தொடர்பான சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அமித் ஷா உள்பட 6 கட்சித் தலைவர்களுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai