Enable Javscript for better performance
பாஜக மாநிலத்தில் ஒரு நிலையும்,மத்தியில் ஒரு நிலையும் எடுக்கிறது: ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

    

    பாஜக மாநிலத்தில் ஒரு நிலையும்,மத்தியில் ஒரு நிலையும் எடுக்கிறது: ஜெயலலிதா

    By dn  |   Published on : 14th September 2014 03:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் அந்தோணி கிரேசியை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுசியபோது, கடந்த 3 ஆண்டுகால அ.தி.மு.க. அரசின் சாதனைகளைப் பார்த்து, கடந்த  பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றியை அளித்தீர்கள். இதே போல் உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு வெற்றியை தேடித்தர வேண்டும். உள்ளாட்சி இடைத்தேர்தலில் சில சுயேட்சைகளும் தேசிய கட்சி ஒன்றும் களத்தில் இருக்கிறது. இந்த தேசிய கட்சி மாநிலத்தில் ஒரு நிலையும், மத்தியில் ஒரு நிலையும் எடுக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி ஏராளமான திட்டங்களை அளித்துள்ளோம். இவற்றை மனதில் கொண்டு அதிமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று முதல்வர் பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai