Enable Javscript for better performance
அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அசாமில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இன்று அதிகாலை அதிகாலை 3.35 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து 5.50 மணியளவில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் 3.8 ஆக பதிவாகியுள்ளது.

    அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்களிடையே பரபரப்பு நிலவியது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai