Enable Javscript for better performance
இலங்கை சிறையிலிருக்கும் 37 மீனவர்களுக்கு ஏப்., 29 வரை காவல் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை சிறையிலிருக்கும் 37 மீனவர்களுக்கு ஏப்., 29 வரை காவல் நீட்டிப்பு

    By dn  |   Published on : 17th April 2015 01:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    boat

    எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களின் காவல் ஏப்ரல் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 3ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் இன்று இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    மீனவர்கள் 37 பேரின் காவலையும் ஏப்ரல் 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai