Enable Javscript for better performance
கடலூரில் தொழில்நுட்ப அனுமதி இல்லாத பி.எட் கல்லூரிக்கு சீல்- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் தொழில்நுட்ப அனுமதி இல்லாத பி.எட் கல்லூரிக்கு சீல்

    By முத்துக்குமார்  |   Published on : 17th April 2015 03:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் பாதிரி குப்பம் குமாரப்பேட்டை அருகே உள்ள நியூ மிலினியம் கல்வியியல் கல்லூரி இன்று காலை சீல் வைக்கப்பட்டது.

    குமாரப்பேட்டை அருகே நியூ மிலினியம் கல்வியியல் கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரிக்கு உரிய தொழில்நுட்ப அனுமதி பெறாததையடுத்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, இன்று காலை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கல்லூரிக்கு சீல் வைத்தார். இச்சம்பவத்தால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai