Enable Javscript for better performance
சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    
    gold

    துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இன்று காலை துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் உள்ள இருக்கையில் 3.5 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து விமானத்தில் வந்தவர்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai