Enable Javscript for better performance
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: நீதிபதி குமாரசாமிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: நீதிபதி குமாரசாமிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

    By dn  |   Published on : 17th April 2015 01:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sc

    ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் மே மாதம் 12ம் தேதி வரை தீர்ப்பளிக்க வேண்டாம் என்று வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி குமாரசாமிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் நீட்டிப்புக் கோரும் மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க நீதிபதி குமாரசுவாமி கால அவகாசம் கேட்டதை சுட்டிக் காட்டிய நீதிபதி தத்து, மே 12ம் தேதி வரை தீர்ப்பளிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai