Enable Javscript for better performance
தில்லி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் மர்ம மரணம் - Dinamani

சுடச்சுட

    
    delhi-high-court

    தில்லி நீதிமன்ற வளாகத்தின் அருகே வழக்குரைஞர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று காலை தில்லி நீதிமன்ற வளாகத்தின் அருகே வழக்குரைஞர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai