Enable Javscript for better performance
நிலம் கையகப்படுத்தும் வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் ஜப்தி - Dinamani

சுடச்சுட

    

    நிலம் கையகப்படுத்தும் வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் ஜப்தி

    By முத்துக்குமார்  |   Published on : 17th April 2015 03:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை கடலூர் நீன்மன்றம் இன்று காலை ஜப்தி செய்தது.

    நிலம் கையகப்படுத்தும் வழக்கில் 2 நபர்களுக்கு வழங்க வேண்டிய உரிய இழப்பீட்டு தொகையை வழங்காததால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உள்ள 4 மின் விசிறிகள், 2 நாற்காலி, மேசை உள்ளிட்ட ரூ.15.80 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கடலூர் நில அபகரிப்பு நீதிமன்றம் ஜப்தி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai