Enable Javscript for better performance
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு ஹரிவராசனம் விருது- Dinamani

சுடச்சுட

    

    பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு ஹரிவராசனம் விருது

    By DN  |   Published on : 17th April 2015 04:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spp

    பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் இந்த ஆண்டிற்கான கேரள அரசின் ஹரிவராசனம் விருதுக்கு தேர்வு செய்யபட்டுள்ளார். இதனை சபரிமலை கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திரையுலகில் 50 வருடங்களாக பாடி வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் தமிழ். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சபரிமலை ஐய்யபன் குறித்து பல பாடல்களை பாடியுள்ள இவருக்கு சுமார் ரூ1 லட்சம் மதிப்பு கொண்ட ஹரிவராசனம் விருது வழங்கப்படுவதாக சபரிமலை நடுவர் குழு தேர்வு உயர் தலைவர் கே ஜெயக்குமார், வி எஸ் சிவகுமார் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.

    திரை உலகில் ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர்.சிவாஜி கணேசன்,ஆகியோருக்கும் ரஜினி,கமலுக்கும் பல பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai