Enable Javscript for better performance
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஆவடியில் உண்ணாவிரத போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஆவடியில் உண்ணாவிரத போராட்டம்

    By dn  |   Published on : 17th April 2015 12:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை, ஆவடியில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஈ.வி.கே.எஸ் சம்பத் தமிழ் தேசிய பேரவை சார்பில் கருப்பு உடையுடன் பெண்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai