Enable Javscript for better performance
மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் வெற்றி: இந்தியா புறப்பட்டார் மோடி- Dinamani

சுடச்சுட

    

    மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் வெற்றி: இந்தியா புறப்பட்டார் மோடி

    By dn  |   Published on : 17th April 2015 12:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    canada

    பிரான்ஸ், ஜெர்மனி, கனடா என மூன்று நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி, தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று இந்தியா திரும்புகிறார்.

    3 நாடுகளுக்கு சுமார் 9 நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, பல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கனடா சென்ற மோடி, இந்தியாவுக்க யுரேனியம் வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

    இன்று கனடாவில் உள்ள குருத்வாராவுக்குச் சென்று வழிபட்ட மோடி, செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது, கனடா பயணம் மிகப்பெரிய வெற்றி என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். பிறகு தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியா புறப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai