Enable Javscript for better performance
வகேலா மாற்றம் : சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பும் நீதிபதி தத்துவின் கருத்தும்- Dinamani

சுடச்சுட

    

    வகேலா மாற்றம் : சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பும் நீதிபதி தத்துவின் கருத்தும்

    By dn  |   Published on : 17th April 2015 01:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    subramaniam_swamy

    அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

    சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகளை நியமனம் செய்தவர் வகேலா என்பதை சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

    இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து கூறுகையில், நீதித் துறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என் பிரச்னை என்பதால் நீங்கள் அது குறித்து கவலைப்பட வேண்டாம் என கருத்துத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai