Enable Javscript for better performance
162-வது பிறந்த நாளைக் கொண்டாடிய இந்திய ரயில்வே- Dinamani

சுடச்சுட

    
    Indian_Railways

    உலகின் மிகப்பெரிய போக்குவரத்தான இந்திய ரயில்வே தனது 162வது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடியது.

    இந்திய ரயில்வேயின் முதல் பயணிகள் ரயில் மும்பையில் இருந்து தானேவுக்கு 1853ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி இயக்கப்பட்டது.

    அன்றைய தினத்தில் இருந்து இன்று வரை சுமார் 162 ஆண்டுகளில் இந்திய ரயில்வே மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல கோடி மக்கள் இந்திய ரயில்வேயை பயன்படுத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai