Enable Javscript for better performance
2019ல் ராகுலை பிரதமராக்கியே தீருவோம்: ஜெய்ராம் ரமேஷ்- Dinamani

சுடச்சுட

    
    jairam_ramesh

    வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ராகுலை பிரதமராக்கியே தீருவோம்என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    புது தில்லியில் இன்று நில கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து நடைபெறும் பாதயாத்திரையில் கலந்து கொண்ட ஜெய்ராம் ரமேஷ், பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று கூறினார்.

    மேலும், காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் கட்சி. இந்த யாத்திரை வெறும் சம்பிரதாயம் அல்ல, எங்களது எதிர்ப்பு என்றும் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai