சுடச்சுட

  

  திட்டக்குழுவிற்கு மாற்றான நிதி ஆயோக் குழுவிற்கு உறுப்பினர்கள் அறிவிப்பு

  Published on : 05th January 2015 07:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pm-aj

  திட்டக்குழுவிற்கு மாற்றாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார்.  இந்த குழுவிற்கு  துணை தலைவராக அரவிந்த் பனாகரியா நியமிக்கப்பட்டுள்ளார்,

  நிரந்தர உறுப்பினர்களாக  வி.எஸ் சம்பந்த, விவேக் டெப்ராய் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  அலுவல் சாரா உறுப்பினராக ராஜ்நாத் சிங்,  ராதா மோகன் சிங், அருண்ஜெட்லி, சுரேஷ் பிரபு உள்பட நான்கு பேரை நியமித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

  இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக நிதின்கட்காரி உள்ளிட்ட 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai