Enable Javscript for better performance
ஆர்.கே. லட்சுமணன் இறுதிச் சடங்கு இன்று புனேயில் நடக்கிறது- Dinamani

சுடச்சுட

    

    ஆர்.கே. லட்சுமணன் இறுதிச் சடங்கு இன்று புனேயில் நடக்கிறது

    By dn  |   Published on : 27th January 2015 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    LAXMAN

    இந்தியாவின் மூத்த கார்டுனிஸ்ட் ஆர்,.கே.லட்சுமண்ன புனேவில் காலமானார். அவருக்கு வயது 94 அவரது இறுதிச் சடங்கு இன்று புனேயில் நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    மேலும் இறுதிச் சடங்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆர்.கே. லட்சுமண் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல்வாதிகள் குறித்து கேலிச்சித்திரங்கள் வரைந்து சமூகத்தின் பிரதிபலிப்பாக திகழ்ந்தவர் ஆர்.கே லட்சுமணன் இருப்பினும் அவர் பிற்பகுதியில் கார்டூன்கள் வரைவதை நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. .

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai