Enable Javscript for better performance
என் மீது நடவடிக்கை எடுக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை: கார்த்தி சிதம்பரம்- Dinamani

சுடச்சுட

    

    என் மீது நடவடிக்கை எடுக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை: கார்த்தி சிதம்பரம்

    By dn  |   Published on : 27th January 2015 02:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியாகக் கூட்டம் கூட்டியதைக் கண்டித்து கார்த்திக் சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்நிலையில் இது குறித்து கார்த்தி சிதம்பரம் கூறுகையில்,என் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மேலிடத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai