Enable Javscript for better performance
காங்கிரஸ் அரசு செய்த சாதனைகளை 100 வருடங்கள் ஆனாலும் மோடியால் சாதிக்க முடியாது: குஷ்பு- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் அரசு செய்த சாதனைகளை 100 வருடங்கள் ஆனாலும் மோடியால் சாதிக்க முடியாது: குஷ்பு

    By dn  |   Published on : 27th January 2015 02:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kushbooo

    காங்கிரஸ் அரசு 10 வருடங்களில் செய்த சாதனைகளை 100 வருடங்கள் ஆனாலும் மோடியால் சாதிக்க முடியாது என்று  நடிகை குஷ்பு கூறியுள்ளார். சென்னையில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகை குஷ்பு இவ்வாறு பேசினார். மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களைத்தான் மோடி அரசு செயல்படுத்துகிறது. காங்கிரஸ் அரசு 10 வருடங்களில் செய்த சாதனைகளை 100 வருடங்கள் ஆனாலும் மோடியால் சாதிக்க முடியாது. 100 நாள் வேலை திட்டத்துக்கு மோடி அரசு வேட்டு வைக்க பார்க்கிறது. மக்கள் திட்டங்களை ரத்து செய்ய விடமாட்டோம் என்று பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai