Enable Javscript for better performance
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவு

    By dn  |   Published on : 27th January 2015 11:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    paneer_selvam

    கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் (28.1.15) முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai