Enable Javscript for better performance
கௌரவம் மிக்க  உபசரிப்பு வழங்கிய இந்தியர்களுக்கு நன்றி: வானொலியில் ஒபாமா பேச்சு - Dinamani

சுடச்சுட

    

    கௌரவம் மிக்க  உபசரிப்பு வழங்கிய இந்தியர்களுக்கு நன்றி: வானொலியில் ஒபாமா பேச்சு

    By dn  |   Published on : 27th January 2015 08:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Obama-Modi

    அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து "மன் கீ பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலமாக வானொலியில் உரையாற்றி வருகின்றனர். டுவிட்டரில் .எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்து வருகின்றனர். அதில் ஒபாமா பேசும்போது, கௌரவம் மிக்க  உபசரிப்பு வழங்கிய இந்தியர்களுக்கு நன்றி. எனது மகள்களை இந்தியா ஈர்த்துள்ளது.நானும் மோடியும் இணைந்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளோம்.மோடியின் செயல்பாடுகள் அமெரிக்க மக்களை ஈர்த்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள் என்று பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai