Enable Javscript for better performance
சிரியா நாட்டு விமான பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: விமானம் அவசரமாக தரையிரக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிரியா நாட்டு விமான பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: விமானம் அவசரமாக தரையிரக்கம்

    By dn  |   Published on : 27th January 2015 02:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துபாயில் இருந்து இந்தோனேசியா சென்ற விமானத்தில் பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், விமானம் அவசர அவரமாக  சென்னையில் தரையிரக்கப்பட்டது.

    நெஞ்சுவலி ஏற்பட்ட சிரியா நாட்டு பயணி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai