Enable Javscript for better performance
சென்னையில் நாளைய மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் 29.01.2015 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 02.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    புழல் பகுதி : சக்திவேல் நகர், லட்சுமி கோயில் தெரு, திருநீலகண்ட நகர், பாலாஜி நகர், தண்டல்கழனி, கிராண்ட்லைன் ரோடு, வடகரை, காந்தி நகர், மாகவீர் கார்டன்.

    செம்பியம் பகுதி :  EB ரோடு, MH ரோடு, GNT ரோடு, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, கிருஷ்ணமூர்த்தி சாலை, கண்ணபிரான் கோயில் தெரு, APஅரசு தெரு, பாரதிதாசன் தெரு, சிவசங்கரன் தெரு, இந்திரா நகர் மேற்கு, காமராஜர் சாலை, சிங்கார முதலி தெரு, அம்பேத்கார் தெரு, வெங்கடேஷ்வர நகர், எத்திராஜ் சாமி சாலை.

    கொளத்தூர் பகுதி : நேர்மை நகர், திருப்பதி நகர், அம்பேத்கார் நகர், வளர்மதி நகர், ஸ்ரீ நகர் காலனி, திருமலை நகர், வஜீர வேல் நகர், திருப்பதி தங்கவேல் நகர், பவானி நகர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai