Enable Javscript for better performance
பங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு - Dinamani

சுடச்சுட

    
    rupee

    மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் குறைந்து 61.51 ரூபாயாக இருந்தது அந்நிய செலாவணிச் சந்தையில் இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க டாலர் தேவை அதிகரித்ததையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு சற்று சரிவை கண்டது

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai