Enable Javscript for better performance
பிரபாகரன் இறந்து விட்டதாக சட்டப்பூர்வமாக எவ்வித ஆதாரங்களையும் இலங்கை அரசு காட்டவில்லை: கே.வி.தவராசா- Dinamani

சுடச்சுட

    

    பிரபாகரன் இறந்து விட்டதாக சட்டப்பூர்வமாக எவ்வித ஆதாரங்களையும் இலங்கை அரசு காட்டவில்லை: கே.வி.தவராசா

    By dn  |   Published on : 27th January 2015 04:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இந்நிலையில் பிரபாகரன் இறந்து விட்டதாக சட்டப்பூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் இலங்கை அரசு காட்டவில்லை என இலங்கையை சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கே.வி.தவராசா கூறியுள்ளார். லங்காசிறி வானொலிக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai