Enable Javscript for better performance
அண்ணா நினைவு நாள்:  பிப்.,3ல் அதிமுக சார்பில்  மலர் அஞ்சலி - Dinamani

சுடச்சுட

    

    அண்ணா நினைவு நாள்:  பிப்.,3ல் அதிமுக சார்பில்  மலர் அஞ்சலி

    By dn  |   Published on : 28th January 2015 11:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அண்ணாவின் 46வது ஆண்டு நினைவு நாளான பிப்ரவரி 3ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில், தலைமைக்கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai