Enable Javscript for better performance
அமெரிக்காவுடனான அணுமின் ஒப்பந்தம்: மத்திய அரசு மீது சசி தரூர் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்காவுடனான அணுமின் ஒப்பந்தம்: மத்திய அரசு மீது சசி தரூர் குற்றச்சாட்டு

    Published on : 28th January 2015 03:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sasi_tharoor

    கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த  இந்திய-அமெரிக்கா இடையேயான அணு ஒப்பந்தத்தை, மோடி தலைமையிலான பாஜக அரசு ஏற்றிருப்பதை முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்  ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்திய-அமெரிக்க அணுமின் ஒப்பந்தத்தை, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக கடுமையாக எதிர்த்ததுடன், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்தபின் பாஜக அரசு ஏற்றுக்கொண்டதுடன தற்போது தங்ளது வெற்றியாக கொண்டாடிவருகின்றது. ஆனால் இவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்  வெற்றி என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai