Enable Javscript for better performance
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க புதிய மக்கள் இயக்கம் தொடங்க கார்த்திக் சிதம்பரம் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க புதிய மக்கள் இயக்கம் தொடங்க கார்த்திக் சிதம்பரம் முடிவு

    Published on : 28th January 2015 01:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டம் அன்னூரில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 1967-க்கு பின்னர் பிறந்தவர்களை கொண்டு மக்கள் இயக்கம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்  ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டிருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai