Enable Javscript for better performance
கன்னியாகுமரி அருகே ஒரு வீட்டில் நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி அருகே ஒரு வீட்டில் நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்

    By பழனி  |   Published on : 28th January 2015 11:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அருகே உள்ள ராமன் துறையில் ஒரு வீட்டில் இன்று போலீஸார் நடத்திய திடீர் சோதனையின் போது 10 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai