Enable Javscript for better performance
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    
    ceasefire

    ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கி இருந்த பயங்கிரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    மேலும் இந்த மோதலில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், காவல்துறையினர் ஒருவரும் உயிரிழந்தனர். உயிரிழந்த ராணுவ அதிகாரி குடியரசு தின விழாவில் யூத் சேவா பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai