Enable Javscript for better performance
கிரக்க நாட்டில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கிரேக்க நாட்டில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சிப்ராசின் கட்சி வெற்றி பெற்றது.

    இதையடுத்து புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட  சிப்ராஸ் தலைமையில் புதிய அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் யானுஸ் வருஃபாகிஸ் நிதி அமைச்சராகவும், பானோஸ் காம்மனோஸ் ராணுவ அமைச்சராவும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் பல வழக்குரைஞர்களும், பேராசியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai