Enable Javscript for better performance
சுனந்தா புஷ்கர் மரணம்: சசிதரூரிடம் இன்று மீண்டும் விசாரணை- Dinamani

சுடச்சுட

    
    sasitharur

    சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தில்லி போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 19ம் தேதி சசிதரூரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.  இந்த வழக்கு தொடர்பாக அனைத்து விசாரணைக்கும் தில்லி போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai