Enable Javscript for better performance
தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு - Dinamani

சுடச்சுட

    
    gold-1

    தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 20 உயர்ந்து ரூ. 2660 என்ற நிலையிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 160 அதிகரித்து ரூ. 21,280க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ. 21 உயர்ந்து ரூ. 2,845 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ. 42.50 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 39,755 என்ற அளவில் உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai