Enable Javscript for better performance
தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் சேறுபூசும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபடுகிறது: ராஜபட்சே வருத்தம் - Dinamani

சுடச்சுட

    

    தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் சேறுபூசும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபடுகிறது: ராஜபட்சே வருத்தம்

    Published on : 28th January 2015 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rajapaksa

    இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சே நாட்டு மக்களுக்கு ஊடகத்தின் வாயிலாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் பல்வேறு தரப்புகளில் சேறுபூசும் நடவடிக்கைகளை இலங்கையின் புதிய அரசு எடுத்து வருவதாக வலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் இலங்கையில் புதிதாக அமைந்த அரசு தன்னை அமைதியாக வாழவிட மறுப்பதாகவும் தன் மீது ஏராளமான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் சுமத்தி மக்களை குழப்ப முயற்சி நடக்கிறது என்றும் கூறியுள்ளார்.

    அரசுப் பணத்தில் நான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்ட புகைப்படங்கள் பொய்யானவை என கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai