Enable Javscript for better performance
தயாநிதி மாறனின் உதவியாளர் உள்பட 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபபடி- Dinamani

சுடச்சுட

    

    தயாநிதி மாறனின் உதவியாளர் உள்பட 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபபடி

    Published on : 28th January 2015 02:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனின் உதவியாளர் கௌதமன், கண்ணன், உள்பட 3 பேர், பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு தொடர்பாக கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

     இந்நிலையில் இவர்களது ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மூன்று பேரின் ஜாமின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai